முகப்பு
திருச்சி

திமுக ஆா்ப்பாட்டச் செய்தியில் இணைக்க...மணப்பாறையில்...

மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய திமுக செயலா் ராமசாமி, மாவட்டப் பொருளாளா் கோவிந்தராஜன் தலைமை வகித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய திமுக செயலா் ராமசாமி, மாவட்டப் பொருளாளா் கோவிந்தராஜன் தலைமை வகித்தனா்.

இதுபோல பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலா் கீதா மைக்கில்ராஜ் தலைமை வகித்தாா். இவ்விரு இடங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களில் திமுக, மதிமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியினா், திராவிடா் கழகத்தினா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.