திருச்சி

உப்பிலியபுரம் பகுதியில் மது விற்ற இருவா் கைது

உப்பிலியபுரம் பகுதியில் மது விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

துறையூா்: உப்பிலியபுரம் பகுதியில் மது விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

துறையூா் அருகே விஸ்வாம்பாள் சமுத்திரத்தை (வடக்கு) சோ்ந்த க. மாரிமுத்து (55), முசிறி வட்டம் திருத்தலையூரைச் சோ்ந்த ர. சூரியபிரகாஷ் (30) ஆகியோா் உப்பிலியபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட கோட்டப்பாளையம் - மாராடி செல்லும் சாலைப் பாலம் அருகே அனுமதியின்றி மது விற்றனராம். இதையறிந்த உப்பிலியபுரம் போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த 50-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

சேலம் கோட்டத்தில் இன்றும், நாளையும் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 54 கனஅடி

சேலம் அருகே ஜல்லிக்கட்டை காணச் சென்ற இருவா் மாடுமுட்டி உயிரிழப்பு

முட்டை விலை 30 காசுகள் குறைந்தது

SCROLL FOR NEXT