அரியலூர்

ராகுல்காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

DIN

அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்  ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அரியலூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினர்.
மாவட்ட தலைவர் ஜி. ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு மணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT