அரியலூர்

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கற்சிலைகள் கண்டெடுப்பு

DIN

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அம்மன் மற்றும் தட்சணாமூர்த்தி  கற்சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.  
திருமானூர் கொள்ளிடம் ஆற்றின் பரிசல் துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிலர் குளிக்கச் சென்றனர். அப்போது, மண்ணில் புதைந்த நிலையில் 2 அடி உயரம் கொண்ட அம்மன் கற்சிலை, ஒன்றரை அடி உயரம் கொண்ட (மார்பு அளவு உடைந்த) தட்சணாமூர்த்தி  சிலை கிடந்துள்ளது.
 இதைக் கண்ட மக்கள் திருமானூர் போலீஸாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 
இதனையடுத்து, சிலைகள் இரண்டும் மீட்கப்பட்டு திருமானூர் கைலாசநாதர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT