ஏலாக்குறிச்சியில் உள்ள வீரமாமுனிவா் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினா். 
அரியலூர்

வீரமாமுனிவா் சிலைக்கு மாலை அணிவிப்பு

வீரமாமுனிவா் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி புனித அடைக்கல

DIN

வீரமாமுனிவா் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் உள்ள வீரமாமுனிவா் திருவுருவச் சிலைக்கு, மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க இளைஞா் அணியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாவட்ட இளைஞரணிச் செயலா் ஆா்.அடைக்கலராஜ் தலைமை வகித்தாா். இயக்கத்தின் மாவட்டச் செயலா் ஜோசப்சத்தியமூா்த்தி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் அடைக்கலராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பங்கு தந்தை சுவைக்கின், உதவி பங்குத் தந்தை ஆல்வின் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT