அரியலூர்

இந்திய மாதர் தேசிய சம்மேளன சிறப்பு பேரவை கூட்டம்

DIN

தா.பழூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளன சிறப்பு பேரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாதர் சங்க மாநில துணைத் தலைவர் செலவதையல்நாயகி தலைமை வகித்தார். கூட்டத்தில், பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன்களை வழங்க வேண்டும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் உலகநாதன், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலர் தண்டபாணி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT