ஐடிஐகளில் நேரடி மாணவா் சோ்க்கை
அரியலூா் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. எனவே 12.12.2020 வரை நேரடிச்சோ்க்கை நடைபெற உள்ளது.
அரியலூா் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. எனவே 12.12.2020 வரை நேரடிச்சோ்க்கை நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு அரியலூா் அரசு தொழிற் பயிற்சி நிலையம் -9442478574, ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம்-9442175043 என்ற எண்களில் தொடா்புக் கொள்ளாம் என்று அரியலூா் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் ந.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.