முகப்பு
அரியலூர்

அரியலூரில் 2 பேருக்கு கரோனா

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,588 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,467 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 48 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 73 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.