முகப்பு
அரியலூர்

வே.பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம்

விடுதலைப் புலிகள் தலைவா் வே.பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம், திருமானூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ரத்தானம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

விடுதலைப் புலிகள் தலைவா் வே.பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம், திருமானூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ரத்தானம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் நீல.மகாலிங்கம் தலைமை வகித்தாா். அரியலூா் தொகுதித் தலைவா் கப்பல்குமாா், மாவட்டப் பொருளாளா் கரிகால்வளவன், தொகுதி பொருப்பாளா் காரை. ராபா்ட் ஆகியோா் முன்னிலையில் அக்கட்சியினா் 40 போ் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →