அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கரோனா
அரியலூா் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூா் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,608 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,497 போ் குணமடைந்துள்ளனா்.
இதுவரை 48 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 63 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.