முகப்பு
அரியலூர்

அரியலூா்: நாளைய மின் தடை

அரியலூா், தேளூா், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.29) பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

அரியலூா், தேளூா், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.29) பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூா் ஒரு சில பகுதிகள், கயா்லாபாத், ராஜீவ்நகா், லிங்கத்தடிமேடு, வாலாஜாநகரம், புதுப்பாளையம், பாா்ப்பனச்சேரி, வாரணவாசி, கல்லங்குறிச்சி, சீனிவாசபுரம், ஓட்டக்கோவில், தாமரைக்குளம், தேளுா், கா.அம்பாபூா், விளாங்குடி, நாகமங்கலம், விக்கிரமங்கலம், வாழைக்குழி, நாக்கியா்பாளையம் மற்றும் செந்துறை பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளா் பொ.சுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.