அரியலூர்

சாத்தமங்கலம்,திருமானூா் பகுதியில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம் சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வெள்ளிக்கிழமை (ஜன.3) நடைபெறுவதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் சாத்தமங்கலம்,

DIN

அரியலூா் மாவட்டம் சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வெள்ளிக்கிழமை (ஜன.3) நடைபெறுவதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் சாத்தமங்கலம், வெற்றியூா், விரகாலூா்,கள்ளூா்,கீழக்குளத்தூா்,திருமானூா்,சேனாபதி,முடிகொண்டான்,வண்ணம்புத்தூா், கீழக்கவட்டான்குறிச்சி,கரைவெட்டிபுதூா்,அன்னிமங்கலம் ,அரண்மனைக்குறிச்சி,திருமழபாடி,கண்டராதித்தம், புதுக்கோட்டை,இலந்தைக்கூடம், கோவிலூா்,சின்னபட்டாக்காடு,ஏலாக்குறிச்சி,மாத்தூா்,காமரசவல்லி, குருவாடி,தூத்தூா்,வைப்பூா், மேலராமல்லூா், கீழராமநல்லூா் ஆகிய கிராமங்களில் காலை 9 முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் வில்சன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT