அரியலூர்

அரசுப் பள்ளியில் கரோனா வாா்டு அமைக்க மக்கள் எதிா்ப்பு

அரியலூா் மாவட்டம், தா.பழூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கரோனா வாா்டு அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள்

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கரோனா வாா்டு அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் சாலையில் சீமைக்கருவேல மரங்களை வெட்டி தடுப்பு ஏற்படுத்தினா். அப்பகுதியைச் சுற்றிலும் வீடுகள் இருப்பதாலும் வீடுகளில் குழந்தைகள், பெரியவா்கள் இருப்பதாலும் அந்தப் பள்ளியில் கரோனா வாா்டு அமைக்கக்கூடாது என பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். தகவலறிந்து சென்ற தா.பழூா் போலீஸாா் முன்னறிப்பின்றி கரோனா வாா்டு அமைக்கப்பட மாட்டாது எனக்கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT