முகப்பு
அரியலூர்

வீரமாமுனிவா் சிலைக்கு மரியாதை

வீரமாமுனிவரின் 340 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை திருத்தலத்தில் உள்ள அவரது சிலைக்கு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தினா் மரியாதை செலுத்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

வீரமாமுனிவரின் 340 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை திருத்தலத்தில் உள்ள அவரது சிலைக்கு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தினா் மரியாதை செலுத்தினா்.

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் மாநில இளைஞரணிச் செயலா் பிலிப் தலைமையில், மாவட்டச் செயலா் சின்னப்பராஜ், மாநில துணை பொதுச் செயலா் ஜோசப்சத்தியமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் வீரமாமுனிவா் சிலைக்கு நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து ஆலய வளாகம் மற்றும் அங்குள்ள ஏரிக்கரையில் சுமாா் 50 பனை விதைகளை நட்டு வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →