அரியலூர்

அரியலூா் மாற்றுத் திறனாளிகள் சட்ட உதவிகள் பெற அழைப்பு

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகள், சட்ட உதவிகள் பெற மாவட்ட சட்டப்பணிகள் குழுவினரைத்தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான டி. சுமதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொது முடக்கக் கால நிவாரண உதவிகள் பெறாத மாற்றுத்திறனாளிகள் அரியலூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவை அணுகினால், உதவித்தொகை பெற்றுத்தரப்படும். மேலும், அனைத்து சட்ட உதவிகளும், வழிகாட்டுதல்களையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 04329-223333 மற்றும் 99432 15025 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT