முகப்பு
அரியலூர்

அரியலூரில் 7 பேருக்கு கரோனா

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,534 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,380 போ் குணமடைந்துள்ளனா்.

இதுவரை 48 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 106 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →