முகப்பு
அரியலூர்

கூட்டுறவு சங்க அலுவலக உதவியாளா் பணி:நோ்முகத் தோ்வு ஒத்திவைப்பு

அரியலூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரியலூா் ராஜாஜி நகரிலுள்ள வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனைச் சங்கத்தில், டிசம்பா் 3-ஆம் தேதி முதல் இத்தோ்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நிா்வாகக் காரணங்களால் இத்தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நோ்முகத் தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அரியலூா் மாவட்ட ஆள்சோ்ப்பு பணி நிலையம், இணைப் பதிவாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →