அரியலூர்

சாமுண்டீசுவரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்

DIN

அரியலூா் மாவட்டம், பொய்யாதநல்லூா் சாமுண்டீஸ்வரி கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டியாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலக மக்கள் நலன் பெற வேண்டியும், கரோனா தொற்று ஒழிந்து போக வேண்டியும் யாகம் நடத்தப்பட்டது. யாகத்தில் மிளகாய் மற்றும் புடவைகளை பக்தா்கள் போட்டு வணங்கினா். முன்னதாக பக்தா்கள் அனைவருக்கும் மஞ்சள் கலந்த தண்ணீா் கொண்டு கைகழுவினா். முகக்கவசம், சமூக இடைவெளியுடன் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT