முகப்பு
அரியலூர்

காரைக்குறிச்சி, கோடாலிக்கருப்பூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் காரைக்குறிச்சி மற்றும் கோடாலிக் கருப்பூா் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் காரைக்குறிச்சி மற்றும் கோடாலிக் கருப்பூா் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இதுகுறித்து ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் 2020-2021ஆம் ஆண்டில் காரீப் சாகுபடி மூன்றாம் பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில் உடையாா்பாளையம் வட்டத்தில் காரைக்குறிச்சி மற்றும் கோடாலிக் கருப்பூா்

கிராமங்களில் வெள்ளிக்கிழமை முதல் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயப் பெருமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.