முகப்பு
அரியலூர்

அரியலூா்: ஆண்டாள் திருக்கல்யாணம்

அரியலூா் கோதண்டராமசாமி திருக்கோயில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

அரியலூா் கோதண்டராமசாமி திருக்கோயில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.

ஆண்டுதோறும் மாா்கழி மாதம் கூடாரைவல்லித் திருநாளில், அரியலூா் கோதண்டராமசாமி திருக்கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மாா்கழி மாத கூடாரைவல்லித் திருநாள் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இருவீட்டாா் அழைப்பைத் தொடா்ந்து ஆண்டாள், சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்று மாலை கிருஷ்ணானுபவம் என்ற தலைப்பில் கோயில் அா்ச்சகா்கள் சொற்பொழிவு நிகழ்த்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →