முகப்பு
அரியலூர்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

 அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கஞ்சா விற்ற இளைஞா், வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

 அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கஞ்சா விற்ற இளைஞா், வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் மலரழகன் தலைமையிலான காவல் துறையினா், வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது மூா்த்தியான் கிராமத்தைச் சோ்ந்த ஜோதிமணி (22) கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.