முகப்பு
தமிழ்நாடு

164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல்! முழு விவரம்

தமிழகத்தில் 164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்

Updated On : 28 மார்ச், 2026 at 10:35 AM
திமுக தலைவர் ஸ்டாலின் - file photo
பகிர்:

தமிழகத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பில்,

கன்னியாகுமரி - ரெ. மகேஷ், நாகர்கோயில் - எஸ். ஆஸ்டின், இராதாபுரம் - மு. அப்பாவு, பாளையங்கோட்டை - மு. அப்துல் வஹாப், திருநெல்வேலி - சு. சுப்பிரமணியன், ஆலங்குளம் - முனைவர். பால் மனோஜ் பாண்டியன், தென்காசி - டாக்டர் கலை கதிரவன, வாசுதேவநல்லூர் - ஈ. ராஜா, கோயில்பட்டி - கா. கருணாநிதி, ஓட்டபிடாரம் (தனி) - பி.எம். ராமஜெயம், திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி - திருமதி கீதா ஜீவன், விளாத்திகுளம் - ஜி.வி. மார்கண்டேயன், முதுகுளத்தூர் - ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், இராமநாதபுரம் - காதர்பாட்சா (எ) முததுராமலிங்கம், பரமக்குடி (தனி) - கே.கே. கதிரவன், திருச்சுழி - தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சாத்தூர் - அ. கடற்கரை ராஜ், ராஜபாளையம் - சௌ. தங்கப்பாண்டியன், கம்பம் - நா. ராமகிருஷ்ணன், போடிநாயக்கனூர் - ஓ. பன்னீர் செல்வம், ஆட்டிப்பட்டி - ஆ. மகராஜன்

திருமங்கலம் - சேடப்பட்டி மணிமாறன், திருப்பரங்குன்றம் - கிருத்திகா தங்கபாண்டி, மதுரை மேற்கு ரகு பாலாஜி, மதுரை மத்திய - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை வடக்கு - கோ. தளபதி, சோழவந்தான் (தனி) - ஆ. வெங்கடேசன், மதுரை கிழக்கு - பி. மூர்த்தி, மானாமதுரை - தமிழரசி ரவிக்குமார், திருப்பத்தூர் - கே.ஆர். பெரிய கருப்பன், ஆலங்குடி - மெய்யநாதன், திருமயம் - எஸ். ரகுபதி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.