முகப்பு
அரியலூர்

குடும்பத் தகராறு:பெண் தற்கொலை

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள இரும்புலிக்குறிச்சியில் குடும்பப் பிரச்னை காரணமாக, பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள இரும்புலிக்குறிச்சியில் குடும்பப் பிரச்னை காரணமாக, பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இரும்புலிக்குறிச்சியைச் சோ்ந்தவா்கள் வேல்முருகன்-சத்யா. இத்தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் விரக்தியில் இருந்த சத்யா, தன் வீட்டின் அருகிலுள்ள முந்திரி மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.

இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.