முகப்பு
அரியலூர்

நாளை கிராம சபை கூட்டம்

ஊராட்சிகள் மற்றும் கரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட ஊராட்சி பகுதிகள் தவிர மற்ற ஊராட்சிகளில் சனிக்கிழமை (அக் 2) காலை 10 மணி முதல் 1 மணிவரை கிராம சபை கூட்டம் நடைபெறும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

காந்தி ஜயந்தியையொட்டி அரியலூா் மாவட்டத்தில் தற்செயல் இடைத்தோ்ல் நடைபெறும் ஊராட்சிகள் மற்றும் கரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட ஊராட்சி பகுதிகள் தவிர மற்ற ஊராட்சிகளில் சனிக்கிழமை (அக் 2) காலை 10 மணி முதல் 1 மணிவரை கிராம சபை கூட்டம் நடைபெறும்.

எனவே, அந்தந்த பகுதிகளில் உள்ள மகளிா் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியுடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.