அரியலூர்

அரியலூா், செந்துறையில் நாளை மின் தடை

அரியலூா், தேளூா், நடுவலூா், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (டிச. 17) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

DIN

அரியலூா், தேளூா், நடுவலூா், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (டிச. 17) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூா் சில பகுதிகள், கயா்லாபாத், ராஜீவ்நகா், லிங்கத்தடிமேடு, பொய்யாதநல்லூா், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், தேளுா், கா.அம்பாபூா், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூா், சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி, புளியங்குழி, கொலையனூா், சுந்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுக்குழி , செந்துறை, ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூா், நின்னியூா், சோழன்குறிச்சி, அயன்தத்தனூா், வங்காரம், மருதூா், மருவத்தூா், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூா் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT