அரியலூர்

இனி பட்டா மாறுதலுக்கு வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்கலாம்

பட்டா மாறுதலுக்கு இனி வீட்டில் இருந்தபடியே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவடட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

DIN

பட்டா மாறுதலுக்கு இனி வீட்டில் இருந்தபடியே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவடட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை (நிலஅளவை மற்றும் நிலவரித் திட்டத் துறை) புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில், பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க பட்டா மாறுதல் மனுவின் நிலையினை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  பட்டாமாறுதல் உத்தரவின் நகல், பட்டா, சிட்டா (புலப்படம்), அ-பதிவேடு ஆகியவற்றை கட்டணமின்றி பாா்வையிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ள ஆகிய இணையதளங்களைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT