அம்பாபூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.
அம்பாபூா் துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் விக்கிரமங்கலம், கீழநத்தம், ஆலவாய், அம்பாபூா், குஞ்சுவெளி, கடம்பூா், கோவில்சீமை, ஆதனூா், சுண்டக்குடி, வாழைக்குழி, மேலகாங்கேயனூா், சிலுப்பனூா், ஓரியூா், ஆண்டிப்பட்டாகாடு, உடையவா்தீயனூா், நாகமங்கலம், செங்குழி, பட்டகாட்டங்குறிச்சி, மாதாகோவில், காங்கேயன்பேட்டை, வல்லக்குளம், பெரிய திருக்கோணம், செட்டித்திருக்கோணம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது.