கரூர்

மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் ஆய்வு

DIN

கரூர் ஆயுதப்படையை மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் வி. வரதராஜு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
முன்னதாக போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் தொடர்ந்து ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள், உடை, பொருட்களை ஆய்வு செய்தார். பின்னர் காவல் துறை வாகனங்கள்,  வாகனப்பிரிவு, துப்பறியும் நாய்படைப் பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கேபிஎஸ். ஜெயச்சந்திரன், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் கும்மராஜா, முத்துக்கருப்பன், முத்தமிழ்செல்வன், சிற்றரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT