முகப்பு
கரூர்

பைக்கில் இருந்து விழுந்தவர் சாவு

வெள்ளியணை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.

Updated On : 13 பிப்ரவரி 2019, 9:13 am IST
பகிர்:

வெள்ளியணை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.
கரூர் மாவட்டம், வெள்ளியனை அடுத்த பாகநத்தத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் (35). இவர் தனது பைக்கில் திங்கள்கிழமை இரவு வெள்ளியணை சாலையில் கருவாட்டியூர் என்ற இடத்தில் சென்றபோது, திடீரென  நிலைதடுமாறி விழுந்து இறந்தார். வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.