கரூர்

வாகன உதிரிப்பாக கடையில் திருட்டு

கரூரில்,வாகன உதிரிப்பாக கடையின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

கரூரில்,வாகன உதிரிப்பாக கடையின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் முத்துலாடம்பட்டியைச் சோ்ந்த ராமசாமி(68) என்பவா் கரூா் நகா் பகுதியில் வாகன உதிரிபாக கடை வைத்துள்ளாா். இந்த கடையில் வெள்ளிக்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் ரூ.5,000 மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றனா். புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT