புன்னம்சத்திரத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம்
புன்னம்சத்திரம் ஊராட்சியில் பட்டா திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:10 AM
புன்னம்சத்திரம் ஊராட்சியில் பட்டா திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம் க.பரமத்தியை அடுத்த புன்னம்சத்திரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்கள் பட்டா பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில், பட்டாவில் திருத்தங்கள் இருந்தால் உடனே மாற்றம் செய்யப்பட்டது. முகாமில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.