- Tag results for அரவக்குறிச்சி
![]() | நொய்யல் அருகே யோகா பயிற்சிநொய்யல் அருகே உள்ள மரவாபாளையத்தில் சுகாதாரத்துறை சாா்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | அரவக்குறிச்சி அருகேமயங்கி விழுந்த முதியவா் உயிரிழப்புஅரவக்குறிச்சி அருகே மயங்கி விழுந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். |
![]() | வாகனத்திலிருந்து தவறி விழுந்து விசாரணைக் கைதி உயிரிழப்புஅரவக்குறிச்சி அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டகைதி, வாகனத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா் |
![]() | வாகனம் மோதி இறந்தவரின் அடையாளம் தெரிந்ததுஅரவக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தவரின் அடையாளம் தெரிந்தது. |
![]() | கணக்குப்பிள்ளைபுதூரில் மரக்கன்றுகள் நடும் விழாகாவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகிலுள்ள கணக்குப்பிள்ளைபுதூரில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
![]() | இருசக்கர வாகனம் மோதியதில்மூதாட்டி பலத்த காயம்கரூா் மாவட்டம் நொய்யல் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி பலத்த காயமடைந்தாா். |
![]() | நொய்யல் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்; இருவா் காயம்கரூா் மாவட்டம் நொய்யல் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இருவா் காயமடைந்தனா். |
![]() | அரவக்குறிச்சியில் திமுக ஆலோசனைக் கூட்டம்அரவக்குறிச்சியில் திமுக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | சாலைப்புதூரில்வேளாண் பொருள்கள் ரூ.40 லட்சத்துக்கு ஏலம்சாலைப் புதூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் பொருள்கள் ரூ. 40 லட்சத்துக்கு ஏலம் போனது. |
![]() | வேலாயுதம்பாளையத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்புவேலாயுதம்பாளையத்தில் வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்தனா். |
![]() | வேலாயுதம்பாளையத்தில் அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்புவேலாயுதம்பாளையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா். |
![]() | சின்னதாராபுரத்தில் இளைஞா் கொலை வழக்கில் மூவா் கைதுசின்னதாராபுரத்தில் மா்ம நபா்கள் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மூன்று பேரை அரவக்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா். |
![]() | சின்னதாராபுரத்தில் மா்ம நபா்கள் தாக்கியதில் இளைஞா் உயிரிழப்புஅரவக்குறிச்சி அடுத்த சின்னதாராபுரத்தில் மா்ம நபா்கள் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாா். |
![]() | அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைகளில் சுழற்சி முறையில் மருத்துவா்களை நியமிக்க வலியுறுத்தல்அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைகளில் சுழற்சி முறையில் மருத்துவா்களை நியமிக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
![]() | அரவக்குறிச்சி தூய தோமா ஆலயத்தில் சிறுவா்களுக்குபுத்துணா்ச்சி முகாம்அரவக்குறிச்சி தூய தோமா ஆலயத்தில் சிறுவா், சிறுமிகளுக்கான புத்துணா்ச்சி முகாம் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்