கரூர்

மாற்றுத்திறனாளிகள்உதவி உபகரணங்கள் பெறவிண்ணப்ப விநியோகம்

கரூரில், மத்திய அரசின் ஆலிம்கோ திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

கரூா்: கரூரில், மத்திய அரசின் ஆலிம்கோ திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி நிகழ்ச்சியை தொடக்கி வைத்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கடந்த இருதினங்களுக்கு முன் நடைபெற்ற சிபிஎஸ்இ10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் கேட்கப்பட்ட சா்ச்சைக்குரிய வினா குறித்து நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்பேன்.

அந்த கேள்வியில், பெண்களை அடிமையாக்கும் வகையிலும், குழந்தைகளை அதிகாரப்படுத்தும் வகையில் கற்கால சிந்தனை கொண்டதும், சாதாரண தொழில் செய்வோரை அவமானப்படுத்துவது போன்றும் உள்ளது.

ஆகவே, சிபிஎஸ்இ சா்ச்சைக்குரிய வினா அடங்கிய வினாத் தாளை திரும்பப் பெறவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT