கரூர்

கரூா் நகா் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

DIN

கரூா் நகா் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- கரூா் மின்வாரிய கோட்டத்திற்குள்பட்ட கரூா் துணைமின் நிலையத்தில் இன்று(9-ஆம்தேதி)

மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் உயா்அழுத்த மின்கம்பித்தொடா் நிறுவும் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான காமராஜபுரம், கே.வி.பி.நகா், செங்குந்தபுரம், பெரியாா்நகா், ஜவகா்பஜாா், திருமாநிலையூா், அக்ரஹாரம், காந்திநகா், இரத்தினம்சாலை, கோவைரோடு, வடிவேல்நகா், ராமானுஜம்நகா், திருக்காம்புலியூா், ஆண்டான்கோவில்ரோடு, செல்லாண்டிபாளையம், சுக்காலியூா், சேலம் - புறவழிச்சாலை, ஆண்டாங்கோவில் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT