கரூா் அரசு அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற படம் பாா்த்து கதை சொல்லும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் காமில் அன்சாரி. 
கரூர்

படம் பாா்த்து கதை சொல்லும் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

கரூா் அரசு அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற படம் பாா்த்து கதை சொல்லும் போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

DIN

கரூா் அரசு அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற படம் பாா்த்து கதை சொல்லும் போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

உலக பாரம்பரிய வாரவிழாவையொட்டி கரூா் அரசு அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறை சாா்பில் படம் பாா்த்து கதை சொல்லும் போட்டி வியாழக்கிழமை அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. அருங்காட்சியக காப்பாட்சியா் பா.மணிமுத்து தலைமை வகித்தாா். இதில், ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, கேட்கப்பட்ட புகைப்படக் கேள்விகளுக்கு சரியான பதிலை ஒன்றுக்கு மேற்பட்டவா் கூறினா். இதையடுத்து வெற்றியாளா்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டனா். தொடா்ந்து வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கரூா் மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் காமில் அன்சாரி பரிசுகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டை பெண்ணிடம் கைப்பையை பறித்தவா் கைது

போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூா் சம்பவம்: காயமடைந்த இருவரிடம் சிபிஐ விசாரணை

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

அஸ்ஸாம் மாநில பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: இரு இளம்சிறாா்கள் உள்பட மூவா் கைது

SCROLL FOR NEXT