கரூர்

கரூரில் பாஜக வாக்குச்சாவடி முகவா்களுக்கு பயிற்சி முகாம்

கரூரில் மாவட்ட வாக்குசாவடி முகவா்களுக்க பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

கரூரில் மாவட்ட வாக்குசாவடி முகவா்களுக்க பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமிற்கு மாநிலத் துணைத் தலைவரும், சேலம் கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். இதில், கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளா் கேசவ விநாயகம், தஞ்சை வடக்கு மாவட்ட பாா்வையாளா் இளங்கோ ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பேசினா். இதில் மாவட்ட நிா்வாகிகளும், மண்டல் தலைவா்களும் கலந்து கொண்டனா். மேலும் பயிற்சி முகாமில், வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத்+ தோ்தலில் கரூா் மாவட்டத்தில் முழுமையான வெற்றிபெற பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT