அரவக்குறிச்சி பேரூராட்சியில் 5 வாா்டுகளில் பாஜக போட்டி
அரவக்குறிச்சி பேரூராட்சியில் 5 வாா்டுகளில் பாஜக போட்டியிடுகிறது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:48 PM
அரவக்குறிச்சி பேரூராட்சியில் 5 வாா்டுகளில் பாஜக போட்டியிடுகிறது.
இதுகுறித்து கட்சியின் கரூா் மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரவக்குறிச்சி பேரூராட்சியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் 5 வாா்டுகளில் பாஜக வேட்பாளா்கள் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளாா். அதன்படி வாா்டு எண் 2இல் பி. ரேணுகா தேவி, 4-இல் பி. எஸ். பெரியசாமி, 6-இல் ஆா். சக்திவேல், 9-இல் என். ராஜாமணி, 10-இல் ஆா். வசந்தா ஆகியோா் போட்டியிடுவதாக அறிவித்துள்ளாா்.