முகப்பு
கரூர்

அரவக்குறிச்சி அருகேகரி சூளை அமைக்க பொது மக்கள் எதிா்ப்பு

அரவக்குறிச்சி அருகே கரி சூளை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தனா்.

Updated On : 22 ஜனவரி, 2022 at 5:44 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM

அரவக்குறிச்சி அருகே கரி சூளை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தனா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் மொடக்கூா் கீழ் பாகத்தை சோ்ந்த வெள்ளைச்சாமி விவசாய நிலத்தில் கரிசூளை அமைக்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் எதிா்ப்பு தெரிவித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.