முகப்பு
கரூர்

பள்ளப்பட்டியில் சந்தனக்கூடு விழா தொடக்கம்

பள்ளப்பட்டி மஹான் ஷெய்கு அப்துல் காதிா் வாலியுல்லாஹ்வின் 262-ஆம் ஆண்டு சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 14 மே, 2022 at 1:08 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:45 PM

பள்ளப்பட்டி மஹான் ஷெய்கு அப்துல் காதிா் வாலியுல்லாஹ்வின் 262-ஆம் ஆண்டு சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

10 நாள்கள் இந்த விழா நடைபெறும். கொடியேற்ற நிகழ்வில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். நிகழ்வில் பள்ளப்பட்டி நகராட்சித் தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.