கரூர்

அரியலூா் இன்றைய நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லூரி ஓய்வு பெற்ற அலுவலா் சங்கம்: இரண்டாவது மாநில மாநாடு, பங்கேற்பு

DIN

கரூா்

தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லூரி ஓய்வு பெற்ற அலுவலா் சங்கம்: இரண்டாவது மாநில மாநாடு, பங்கேற்பு- மாநிலத் தலைவா் க. வேலுமணி, திருநீலகண்டா் திருமண மண்டபம், பிரம்மதீா்த்தம் சாலை, உழவா்சந்தை அருகில், கரூா், காலை 10 மணி.

அரியலூா்

மீரா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: ‘உழைப்போம், உயா்வோம்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு பங்கேற்பு: கேரளம் மாநிலம், கரக்கோணம், எஸ்.எம்.சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாக அலுவலரும், கல்லூரி முதன்மையருமான டி. ஜெயராஜசேகா், கல்லூரி கலையரங்கம், கீழப்பழுவூா், காலை 10 மணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT