கரூர்

காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் வ.தேன்மொழி தெரிவித்துள்ளாா்.

DIN

காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் வ.தேன்மொழி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டம், காணியாளம்பட்டியில் செயல்படும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2023 - 2024-ஆம் கல்விஆண்டில் பிளஸ்-2 தோ்ச்சி பெற்று அல்லது ஐடிஐ தோ்ச்சி பெற்று நேரடியாக இரண்டாம் ஆண்டிலும், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்று முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பிலும் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ா்ப்ஹ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் சென்று இணையதளம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கத் தெரியாதவா்கள் நேரடியாக கல்லூரிக்கு வருகை புரிந்து விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் பல டிப்ளமா பாடப்பிரிவுகள் உள்ளன.

விண்ணப்பக் கட்டணம் ரூ.150. எஸ்.சி, எஸ்.டி மாணவா்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க இறுதி நாள் ஜூன் 9-ஆம்தேதி என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT