கரூர்

கரூா் அருகே கணவருடன் சென்ற இளம்பெண் விபத்தில் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், காணியாளம்பட்டியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சென்ற இளம்பெண் தவறிவிழுந்து இறந்தாா்.

DIN

கரூா் மாவட்டம், காணியாளம்பட்டியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சென்ற இளம்பெண் தவறிவிழுந்து இறந்தாா்.

கரூா் மாவட்டம், காணியாளம்பட்டியை அடுத்த சின்னதேவன்பட்டியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் மனைவி உமாமகேஸ்வரி (21). சனிக்கிழமை இரவு இவா் கணவருடன் இருச்சக்கர வாகனத்தில் காணியாளம்பட்டி அரசு மாணவா் விடுதி அருகே சென்றபோது தவறி விழுந்ததில், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தாா். விபத்து குறித்து சிந்தாமணிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT