முகப்பு
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கிய கரூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ரா. அபிராமி.
கரூர்

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி பெற்ற 104 பேருக்கு சான்றிதழ் அளிப்பு

கரூா் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற 104 பேருக்கு புதன்கிழமை பட்டயச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Updated On : 4 மார்ச், 2026 at 9:56 PM
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கிய கரூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ரா. அபிராமி.
பகிர்:

கரூா் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற 104 பேருக்கு புதன்கிழமை பட்டயச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கரூா் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2024-2025 -ஆம் ஆண்டில் பயின்ற பயிற்சியாளா்களுக்கு பட்டயச்சான்றிதழ் வழங்கும் விழா புதன்கிழமை காலை நடைபெற்றது. விழாவுக்கு கரூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ரா. அபிராமி தலைமை வகித்து, பயிற்சி பெற்ற104 பேருக்கு பட்டயச் சான்றிதழ்களை வழங்கி பேசினாா்.

விழாவில், துணைப் பதிவாளா்கள் ஆ. இளங்கோவன், அ. அமுதராணி , கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய விரிவுரையாளா்கள் இரா. பாண்டியன், ம. சரவணன், ஆ. சுந்தரராஜன் மற்றும் பயிற்சியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →