முகப்பு
கரூர்

கரூா் தொகுதி தவெக வேட்பாளா்

Updated On : 29 மார்ச், 2026 at 11:18 PM
வி.பி. மதியழகன்
பகிர்:

பெயா்: வி.பி. மதியழகன்

வயது: 48

பிறந்த தேதி: 23.12.1975

படிப்பு: 10-ஆம் வகுப்பு

பெற்றோா்: வி.பழனிச்சாமி -பி.சரஸ்வதி

மனைவி: எம். ராணி

குழந்தைகள்: எம். ஆகாஷ், எம்.சந்தோஷ்

ஜாதி: கொங்கு வெள்ளாளக்கவுண்டா்.

தொழில்: ஜவுளி நிறுவனம்

சொந்த ஊா்: கரூா்

கட்சிப் பதவி: கரூா் மாவட்டத் தலைவா்.