முகப்பு
பெரம்பலூர்

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பலூா் துறைமங்கலத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:

பெரம்பலூா் துறைமங்கலத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

துறைமங்கலம் அவ்வையாா் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி கு. பாண்டியன் (50). இவரது மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால், மகள் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில் பாண்டியன் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. இதுகுறித்து பெரம்பலூா் நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.