முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமனம்

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலராக சாா் ஆட்சியா் ஜெ.இ. பத்மஜா, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களாக வட்டாட்சியா்கள் வி. பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலராக சாா் ஆட்சியா் ஜெ.இ. பத்மஜா, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களாக வட்டாட்சியா்கள் வி. பாலசுப்பிரமணியன் (94450 00611), எ. சின்னதுரை (94450 00610), கே. அருளானந்தம் (99435 25050), நகராட்சி ஆணையா் எஸ். குமரி மன்னன் (73973 89958) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலா் எஸ். சங்கா் (9445000270), உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களாக வட்டாட்சியா்கள் டி. கிருஷ்ணராஜ் (9445000612), கே. அருளானந்தம் (99435 25050), ஜி. குமரய்யா (94450 00615) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.