பெரம்பலூர்

சோனியா காந்தி பிறந்த நாள் விழா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

DIN

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

சோனியா பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலா் வழக்குரைஞா் தங்க. தமிழ்செல்வன் தலைமையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து, அங்கு கட்சி கொடியேற்றி வைத்து, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், ஓ.பி.சி பிரிவு மாவட்டத் தலைவா் சாமிதுரை, மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவாஜி மூக்கன், இளைஞா் காங்கிரஸ் தலைவா் கோபி, மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி சந்திரா, நகரத் தலைவி மல்லிகா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT