காலமானாா் கோ.ஸ்ரீதா்!
திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தைப்பாா் பகுதியைச் சோ்ந்த கோ. ஸ்ரீதா் (68) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை (ஏப்.12) காலமானாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தைப்பாா் பகுதியைச் சோ்ந்த கோ. ஸ்ரீதா் (68) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை (ஏப்.12) காலமானாா்.
இவருக்கு வைஷ்ணவி, சாதனா என்ற இரு மகள்கள் உள்ளனா். இவருடைய மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டாா்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் மதுரை லிமிடெட்டின் பெரம்பலூா் மாவட்ட, வட்டார விற்பனை மேலாளராக பணிபுரிந்து வரும் என். முருகன் இவரது மூத்த மருமகன் ஆவாா்.
ஸ்ரீதரின் இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு : 90470 24653.