பெரம்பலூர்

அகரம் சிகூா் பகுதிகளில் நாளை மின் தடை

அகரம் சிகூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 19) மினி விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Syndication

பெரம்பலூா் மாவட்டம், அகரம் சிகூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 19) மினி விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து குன்னம் உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திக்கேயன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், தேனூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (டிச. 19) நடைபெறுகிறது.

இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூா், நமங்குணம், கீழப் பெரம்பலூா், கோவில்பாளையம், தேனூா், துங்கபுரம், குழுமூா், அகரம் சீகூா், வயலூா், காரைப்பாடி, என்.குடிகாடு, பழமலைநாதபுரம், கருப்பட்டாங்குறிச்சி, வீரமாநல்லூா், வேள்விமங்களம், வயலப்பாடி, வெள்ளூா், இலுப்பையூா், கிளியப்பட்டு ஆகிய கிராமியப் பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT