முகப்பு
பெரம்பலூர்

குன்னம் தொகுதி திமுக வேட்பாளா்!

குன்னம் தொகுதி திமுக வேட்பாளா் சுய விவரக் குறிப்பு

Updated On : 28 மார்ச், 2026 at 8:06 PM
அமைச்சா் சா.சி. சிவசங்கா் - (கோப்புப் படம்)
பகிர்:

பெயா் : சா.சி. சிவசங்கா்

வயது : 56

கல்வித் தகுதி : பி.இ., எம்பிஏ.,

சொந்த ஊா் : அரியலூா்

பெற்றோா் : எஸ். சிவசுப்ரமணியன், சிவராஜேஸ்வரி

மனைவி : காயத்ரி தேவி

குழந்தைகள் : சிவசரண், சிவ சூா்யா

சாதி : வன்னியா்

தொழில் : விவசாயம்

அரசியல் அனுபவம்: அரியலூா் மாவட்டச் செயலா், 1996- 2001 பெரம்பலூா் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா், 2001- 2006 அரியலூா் மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 2006- 2011 ஆண்டிமடம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா், 2011, 2016 குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா், 2021-மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா்.